"பில் கேட்ஸ் கணினி துறையில் தொழில் ரீதியாக சில கஷ்டங்களை கொடுத்தாலும் அவரது தான தருமங்களால் அவை அனைத்துக்கும் ஈடு கட்டி விடுகிறார் என்பதுதான் ஸ்லாஷ்டாட்டில் பொதுவான கருத்தாக இருக்கிறது. அவரது தரும காரியங்கள் சுயநலமற்றவை என்று சொல்ல முடியாது. வழக்கமாக கேட்ஸூக்கு ஆதரவான எட்வீக், கேட்ஸின் அறக்கட்டளையின் செயல்பாடுகளை பற்றியும் பலன் பெறுபவர்கள் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியடையாதது பற்றியும் ஒரு கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது"
ஸ்லாஷ்டாட் விவாதம்
1 கருத்து:
பயனுள்ள தகவல். நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் https://news.ibctamil.com/ta/technology நீங்களும் பாருங்கள் ! பயன் பெறுங்கள் !
கருத்துரையிடுக