செவ்வாய், 3 ஜூலை, 2012

கமாண்ட் லைன் இடைமுகத்தின் காலம் முடிந்து விட்டதா?


"கமாண்ட் லைன் இடைமுகத்திற்கு சில பயன்பாடுகள் இருக்கின்றன என்பதில் கேள்வியில்லை. ஆனால், சராசரி பயனர்களுக்கான எந்த ஒரு கருவியிலும் கமாண்ட் லைன் மூலமாக எதையும் செய்யத் தேவை இருக்கக் கூடாது என்கிறார் மொபைல் ரேப்டர் பதிவர் ராபர்டோ லிம். ஒரு விருப்பத் தேர்வாக வைத்திருக்கலாம் அல்லது முற்றாக நீக்கி விடலாம். வைத்திருந்தால், அது தொழில்நுட்ப ஊழியர்களின் பராமரிப்பு பணிக்காக மட்டுமே பயன்படுவதாக இருக்க வேண்டும்"


மேலும் விவாதங்களுக்கு ஸ்லாஷ்டாட்.

2 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

மா.சி,

win 7 la கூட டாஸ் நேரடியா இயங்களை, டாஸ்பாக்ஸ்னு ஒரு அப்ளிகேஷன் மூலமா தான் இயங்குது.பொதுவாகவே கமெண்ட் பிராப்ம்ட் ஐ ஒழித்துக்கட்ட திட்டம் போல.

மா சிவகுமார் சொன்னது…

//win 7 la கூட டாஸ் நேரடியா இயங்களை, டாஸ்பாக்ஸ்னு ஒரு அப்ளிகேஷன் மூலமா தான் இயங்குது.பொதுவாகவே கமெண்ட் பிராப்ம்ட் ஐ ஒழித்துக்கட்ட திட்டம் போல.//

விண்டோசிலும் அதன் முன்னோடியான எம் எஸ் டாசிலும் கிடைத்த கமாண்ட் லைன் சூழல் bash ஷெல்லுக்கு முன்னால் பச்சா போன்றவை :-) (பிந்தைய பதிப்புகளில் கொஞ்சம் முன்னேறியதாக கேள்வி, பயன்படுத்திப் பார்க்கவில்லை). அதனால் விண்டோசில் கமாண்ட் பிராம்ப்டை ஒழிக்க வேண்டிய தேவையே இல்லை.

லினக்சிலும், யுனிக்சிலும் கமாண்ட் லைன் இல்லாமல் வேலையே ஆகாது என்பதுதான் நிலவரம்!

கருத்துரையிடுக